தொலைவில் இல்லை...
உணர்வுகளுக்கு உயிர் ஊட்டி,
ரசனைகளை அள்ளித்தொளித்து,
கண்களால் மட்டும் கட்டித்தழுவி,
மெதுவாய் விரல்தொட்டு
சுகமாய் அவள் உயிரோடு பேசும் நாள்..
வெகுதொலைவில் இல்லை எனக்கு....
தொலைவில் தெரிவது வசந்தமா??!
எனக்கு..?!!

