கண்துடைப்பிற்கேனும்....,

கண்துடைப்பிற்கேனும் கண்துடைத்து சென்றிருக்கலாம்..,
காட்டாறாய் பெருக்கடுத்த கண்ணீரை காணாது கடந்து போனாய்,
கற்றாய் கடந்து செலும் காலமதில், நிழலாய் தொடர்கிறது என் காதல்..,

- கோ

எழுதியவர் : கோ (16-May-13, 11:46 am)
சேர்த்தது : kogul
பார்வை : 72

மேலே