கடவுள் ...

கோயிலில் கடவுளை
கும்பிட வந்தவனை
பார்த்து
கும்பிட்டான்

...... பிச்சைக்காரன் ......

எழுதியவர் : (16-May-13, 8:28 pm)
சேர்த்தது : Seba S Justin
Tanglish : kadavul
பார்வை : 108

மேலே