மகிழ்ச்சி

மகிழ்ச்சியை உங்களின்
உதடுகளோடு
நிறுத்திக்கொள்ளாமல்
பிறர் உள்ளத்திற்கும்
கொஞ்சம்
கொடுத்துவிட்டுப் போங்கள்

எழுதியவர் : நவநீத கிருஷ்ணன் (16-May-13, 9:32 pm)
பார்வை : 164

மேலே