சந்தோசம்

தேனீ யை நினைக்கும்போது சுருசுருபாகிறேன்
மலர் கலை நினைக்கும்போது சாந்தமாகிறேன்
சாதி என்றதும் சோகமாகிறேன்
சமுதாயம் என்றதும் வேகமாகிறேன்
ஆனால் உன்னை நினைக்கும்போது இல்லை
(வாழும்போது ) மட்டும் சந்தோசமகிறேன்

எழுதியவர் : mnbalamurali (17-May-13, 12:42 pm)
சேர்த்தது : mn balamurali
Tanglish : santhosam
பார்வை : 107

மேலே