mn balamurali - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : mn balamurali |
இடம் | : trichi |
பிறந்த தேதி | : 14-Jun-1977 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-May-2013 |
பார்த்தவர்கள் | : 479 |
புள்ளி | : 53 |
ஆணைவிட பெண்ணுக்கு
இதயம் துடிப்பது
அறிவியல்
உன்னைவிட என்னக்கு
இதயம் துடிப்பது
இதயவியல்
பாலச்சந்திரன்
இது வளர் பிறை சந்திரன்
இவன் தமிழின் குலதெய்வம்
இவன் தகப்பன்"சாமி "
தந்தை இருந்து ஊட்டினான் எழுச்சி
மகன் பிஸ்கட் ஊட்டி உண்டாக்கினான் புரட்சி
இளம் மாணவர்களுக்கு எழுச்சி ஊட்டியதால்
இவன் "ஆத்மா"
"மகாத்மா"
இவன் கண்ணில் தெரிவது ராஜபக்ஷே வின்
பயம்
எங்கே இவனை மிச்சம் வைத்தால்
தமிழின் தலைவனகிவிடுவானே
என்ற பயம்
என்னையறியாமல்
என்னை இயக்கும்
என் நண்பன்
எனக்குள் இருப்பவன்
அக வெளியுள்
அதிரும்
நாண் அவன்
புறவெளியில்
புலப்படும் புதிர் நான்
அவன் பேசுவது
உணர்வுகளால்
நான் பேசுவது
உதடுகளால்
நானும் அவனும்
நல்ல நண்பர்கள்
இருப்பினும்
இடைவெளிகள் உண்டு
எமக்கிடையிலும்
மௌனமும் தனிமையும்
என் வழி
கூச்சலும் கும்மாளமும்
அவன் மொழி
நம் ஊர்ச்சாமிகள் போல்
நான் பேசாமல் இருப்பேன்
நாய்க்குட்டி போல் எப்போதும்
குரைத்துக் கொண்டிருப்பான்
அவனும் நானும்
மோனலிசா போல்
ஓவியமான
சந்தர்ப்பங்களும் உண்டு
அவன் மௌனமான
சந்தர்ப்பங்களில்
ஆயிரம் குரல் பூட்டி
மதுக்கடைகள் என்று தான் மூடப்படும்? எங்கள் தாய்மார்களின் கண்ணீர் எப்போது தான் துடைக்கப்படும் ?
உலகத்திற்கு 3 ம் உலக போர் தந்திருக்கிறார் வைரமுத்து
இந்தியாவிற்கு இந்திய 2020 தந்திற்கிறார் அப்துல் கலாம்
எங்கே போகிறோம் நாம் ? சொல்கிறார் தமிழருவி மணியன்
கண்டுகொள்ளவில்லை நம் இளையதலைமுறை
தலைவனின் படத்திற்காக தற்கொலை செய்து கொள்கிறார்கள்
கடவுளே நம் முன் வந்தாலும் திருத்த முடியாத மனிதர்களாக ஆகி விட்டோம்
நாம் சொல்வது புரியாவிட்டால்
ஆர்டிசும்
புரிந்ததை பகிராவிட்டல்
ஆர்டிசும்
நீ என்ன ஆர்டிசக் குழந்தையா
நான் சொன்ன காதலும் புரியவில்லை
உனக்கு புரிந்த என் காதலையும் பகிரவில்லை