love

ஆணைவிட பெண்ணுக்கு
இதயம் துடிப்பது
அறிவியல்
உன்னைவிட என்னக்கு
இதயம் துடிப்பது
இதயவியல்

எழுதியவர் : mn பாலமுரளி (24-Sep-23, 11:18 am)
சேர்த்தது : mn balamurali
பார்வை : 92

மேலே