ஹைக்கூ

தும்பை மனத்துடன் சேற்றில்
முளைத்த செந்தாமரை
உழவன்...!!!


கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (24-Sep-23, 10:00 am)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : haikkoo
பார்வை : 94

மேலே