தலைவா ( we are realizing )

உலகத்திற்கு 3 ம் உலக போர் தந்திருக்கிறார் வைரமுத்து
இந்தியாவிற்கு இந்திய 2020 தந்திற்கிறார் அப்துல் கலாம்
எங்கே போகிறோம் நாம் ? சொல்கிறார் தமிழருவி மணியன்
கண்டுகொள்ளவில்லை நம் இளையதலைமுறை
தலைவனின் படத்திற்காக தற்கொலை செய்து கொள்கிறார்கள்
கடவுளே நம் முன் வந்தாலும் திருத்த முடியாத மனிதர்களாக ஆகி விட்டோம்

எழுதியவர் : mn பாலமுரளி (16-Aug-13, 8:27 am)
சேர்த்தது : mn balamurali
பார்வை : 99

மேலே