அந்தச் சிரிப்பு...

களவாடுபவனைப் பார்த்தும்
மாறாதது,
காந்திஜியின் சிரிப்பு-
கரன்ஸி நோட்டில...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (16-Aug-13, 6:45 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 45

மேலே