ஆர்டிசக் குழந்தையா நீ

நாம் சொல்வது புரியாவிட்டால்
ஆர்டிசும்
புரிந்ததை பகிராவிட்டல்
ஆர்டிசும்
நீ என்ன ஆர்டிசக் குழந்தையா
நான் சொன்ன காதலும் புரியவில்லை
உனக்கு புரிந்த என் காதலையும் பகிரவில்லை

எழுதியவர் : அருண் (20-Jun-14, 8:26 pm)
பார்வை : 91

மேலே