பூ மங்கை

பூவொன்று
பூத்தெளுந்து
காயாகும் முன்னே
சாலையதில்
காலனவன்
கைபட்டு
வெம்பி விழுகிறது
விதவையாய்

எழுதியவர் : அருண் (20-Jun-14, 8:32 pm)
சேர்த்தது : அருண்
பார்வை : 81

மேலே