பாலச்சந்திரன்

பாலச்சந்திரன்
இது வளர் பிறை சந்திரன்
இவன் தமிழின் குலதெய்வம்
இவன் தகப்பன்"சாமி "
தந்தை இருந்து ஊட்டினான் எழுச்சி
மகன் பிஸ்கட் ஊட்டி உண்டாக்கினான் புரட்சி
இளம் மாணவர்களுக்கு எழுச்சி ஊட்டியதால்
இவன் "ஆத்மா"
"மகாத்மா"
இவன் கண்ணில் தெரிவது ராஜபக்ஷே வின்
பயம்
எங்கே இவனை மிச்சம் வைத்தால்
தமிழின் தலைவனகிவிடுவானே
என்ற பயம்

எழுதியவர் : mn பாலமுரளி (5-Aug-13, 8:15 am)
சேர்த்தது : mn balamurali
பார்வை : 79

மேலே