வரம் வேண்டுகிறேன் தோழியே!
என் வாழ்வில் நம்பிக்கை ஒளியேற்ற
வந்த அழகு தீபம் நீதானோ...........
கேழ்கிறேன் இது கனவா,நனவா?
சேற்றிலே பிறந்ததோர் செந்தாமரை
அது வீற்றிருக்கிறது.
என் இதய தாமரையில்...........
வாடவிடுவேனோ உன்னை
என் வாழ்வை அலங்கரித்த மலரே
அதனால் உனக்கு என் மனதில்
ஓர் இடமும் உண்டு
இப்பிறவியில் நீ என் தோழியாய்.
உருவெடுக்க எப்பிறவி எடுத்தாலும்
உன் இதய கோவிலில் இருப்பிடம்
கிடைக்கும் வரம் வேண்டுகிறேன் தோழியே!
எனக்கு ஒரு நட்பை பரிசளித்தாய்.
இதை என்றும் மறக்க மாட்டேன்.

