ஒரு நொடியாவது

ஒவ்வொரு
நொடியும் உன்னை மட்டுமே
நினைத்து கொண்டிருக்கிறேன்!
ஒரு நொடியாவது என்னை மட்டும்
நினைப்பாய் என்று !

எழுதியவர் : diana (5-Dec-10, 6:27 pm)
Tanglish : oru nodiyavathu
பார்வை : 587

மேலே