ஏன் விலகிசெல்கிறாய்???

என் இதயம்
வானமாய் பரந்திருக்க
அதில்
உன் நினைவு
நிலவாய்
ஒளிவீசுகிறது...
ஏன் விலகிசெல்கிறாய்
நீ என்னுள்
இருப்பதை மறந்துவிட்டு !!!

எழுதியவர் : Arunkumarc (22-May-13, 3:08 pm)
சேர்த்தது : Arunkumarc
பார்வை : 148

சிறந்த கவிதைகள்

மேலே