காதல் ஒரு வட்டம்...

குங்கிலியத்தால்
உனக்கு கவிதை
எழுதுகிறேன் -நீ
வாசனையாக
வருகிறாய்

காதல்
ஒரு வட்டம்
ஒன்றுமே இல்லை

வெங்காயமும்
நீயும் ஒன்றுதான்
அழவைப்பதில்

கஸல் ; 37

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (22-May-13, 3:19 pm)
பார்வை : 88

மேலே