தயாராக இரு - - -

உனது எல்லா நாட்களிலும்
நீ தயாராக இரு - - -
வாழ்வதற்கு மட்டுமல்ல
சாவதற்கும்கூட.

-*- எமதர்மன்.

எழுதியவர் : எமதர்மன். (22-May-13, 3:29 pm)
பார்வை : 105

மேலே