என் மன ராகம்
பனிவிழும் என் காதல் பனித்துளியோ
துளிர்விடும் அழகான புல்வேலியோ
மனம் சொல்லும் என் காதல் தேவதையோ
சொல்லாமல் என் காதல் நான் என்ன செய்வேனோ
கரு கரு உன் விழியால்
துரு துரு துளைகின்றாய்
இரு விழி அகலாமல்
என் உயிர் எடுக்கின்றாய்
உன் உயிர் தான் கொண்டு மறு உயிர் தருகின்றாய்
என் நிழல் நீதானே பெண்ணே பெண்ணே ...
உந்தென் நேசம் எந்தென் சுவாசம்
உந்தென் நேசம் தாயின் பாசம்
நாளும் வேண்டும் என்று எங்கும்
உள்ளம் எங்குமே
ஏங்கி ஏங்கி வைக்கும் காதல் நீ
என்னை தாண்டி போகும் தூரல்
உன்னைத்தாண்டி ஏது தேடல்
என உள்ளம் கேட்குமே ...
கரு கரு உன் விழியால்
துரு துரு துளைகின்றாய்
இரு விழி அகலாமல்
என் உயிர் எடுக்கின்றாய்
உன் உயிர் தான் கொண்டு மறு உயிர் தருகின்றாய்
என் நிழல் நீதானே பெண்ணே பெண்ணே ...