Muranpaadu

முரண்பாடு:

உன்னிடத்தில் காதல் சொல்ல வந்தும்,
சொல்ல முடியாமல் மௌனம் காக்கிறது
என் உதடுகள்....

ஆனாலும் புரிந்துகொண்டேன்
என பதில் சொல்லுகிறது
உன் விழிகள்....

எழுதியவர் : Karthick (5-Dec-10, 10:07 pm)
சேர்த்தது : Karuppiah
பார்வை : 394

மேலே