மழை

மழை:
கொட்டிய மழையது
கடைசியில் ஏனோ நின்றது?

உன் கண்ணிமையில் விழுந்த
துளியது கண்ணீர் போல தொன்றியதலோ?

அல்லது

நீ குடை என்னும் கருப்புக்கொடி
பிடித்ததலோ?

எழுதியவர் : Karthick (5-Dec-10, 10:20 pm)
சேர்த்தது : Karuppiah
Tanglish : mazhai
பார்வை : 327

மேலே