கஞ்சன்
உன் முன் கையில் முத்தமிட்டபோது
லேசாக முனகினாய் நீயும்
எனை கஞ்சனென்று....
அள்ளித்தர நான் தயார்
நீ ஏவாளாய் மாறிவிட்டால்..
அப்போதும் நீ சொல்வாய்
ஆடை குறைத்த காரணத்திற்காய்
எனை கஞ்சனென்று....
உன் முன் கையில் முத்தமிட்டபோது
லேசாக முனகினாய் நீயும்
எனை கஞ்சனென்று....
அள்ளித்தர நான் தயார்
நீ ஏவாளாய் மாறிவிட்டால்..
அப்போதும் நீ சொல்வாய்
ஆடை குறைத்த காரணத்திற்காய்
எனை கஞ்சனென்று....