செல்லமே பேசடி..!!

செல்லமே பேசடி..!!

செல்லக்குட்டி! பட்டுக்குட்டி!
அப்புக்குட்டி! பவுனுக்குட்டி!
தங்கக்குட்டி! வைரக்கட்டி!
எந்தேவதையே! எந்தெய்வமே!
அழகு புஜ்ஜூவே! செல்லப்பப்புவே!
எம் பாப்பாவே! எந்தன் ஆத்தாவே!
என் அமுதே! என் முத்தே!
என் செல்லமே! என் வெல்லமே!
இப்படியெல்லாம் ஆசையோடு
நான் உன்னை அழைத்தாலும்..
நீ அழைக்கும் அந்த
ஒற்றைவார்த்தைக்கு ஈடாவதில்லை..
ம்மா....... அம்மா! ம்மா.......

எழுதியவர் : எழுத்து சூறாவளி (26-May-13, 2:52 pm)
சேர்த்தது : சீர்காழி சபாபதி
பார்வை : 121

மேலே