தமிழ் பயில்வோம்
தமிழ் பயில்வோம்.....
தமிழ் பயில்வோம் தமிழ் பயில்வோம்
நம் தாய்மொழி தமிழை நாம் பயில்வோம்
கவி படைப்போம் கவி படைப்போம்
திருக்குறளுக்கு நிகராய் கவி படைப்போம்
தேசம் செல்வோம் அயல் தேசம் செல்வோம்
தமிழ் பெருமைகூர அயல் தேசம் செல்வோம்
வியகசெய்வோம் உலகை வியகசெய்வோம்
தமிழுக்கு நிகர்மொழி உலகில் இல்லை
என வியகசெய்வோம்.
_மு.பாலநாதன்

