திராட்சைப் பழத்தின் பெருமிதம்
கோலி போல இருக்கிறேன்...
கொழுகொழுனு இருக்கும் பழம் நான்..!
பச்சை நிறத்தில் இருக்கிறேன்... காய்ந்து போனால்
பாயாசத்தில் இருக்கிறேன்..!
நீல நிறத்தில் இருக்கிறேன்...
நீண்ட காலம் வரை ருசிக்கிறேன்..!
தேன் கூடு போல இருக்கிறேன்... உன்
தேவைக்கேற்ற பழம் நான்..!