என் அருகில் இல்லையோ !

உடல் தானே வியர்த்து
வெப்பம் தணிக்கிறதே !
என் காயம் மருந்திடாமல்
மறைகிறதே !
உடைந்த எலும்பும்
இணைகிறதே !
இதயத்துடிப்பு
கூடி குறைகிறதே!
வயிரும் பசியை
உரைக்கிரதே !
அனைத்தையும்
தானியங்கி ஆக்கிவிட்டு
மிகத்தொலைவில் உள்ளீரோ ?
என் அருகில் இல்லையோ !
இறைவா .

எழுதியவர் : சுரேஷ் ஸ்ரீனிவாசன் (30-May-13, 6:35 pm)
பார்வை : 97

மேலே