மனசு

நீ சோம்பல் முறிக்கும் போதெல்லாம்
உடைவது சோம்பல் மட்டுமல்ல
என் மனதும்தான்

எழுதியவர் : மதி Sivanesan (31-May-13, 2:41 pm)
சேர்த்தது : Mathi Sivanesan
பார்வை : 117

மேலே