விதிதானோ என்னுள் வலி கொண்டு வாதாடுது

விதிதானோ
என்னுள்
வலி கொண்டு
வாதாடுது
வருடங்களாக ,,,,,
உள்ளத்தை உருக்கி
என் உருவை
மாற்றி ,,,,,,,,,,,
நோவுகின்ற
நொடியில் எல்லாம்
விழியிலிருந்து
வியர்வைத்துளி போல்
கண்ணீர் மட்டும் ,,,,,,,,,
காலம் காலமாக ,,,,,,,,,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }

எழுதியவர் : கவிஞர்: வி.விசயராஜா {மட்டு (31-May-13, 4:33 pm)
பார்வை : 153

மேலே