தழும்புகளுக்கு கிடைத்த வெற்றி
முயற்சிக்கு கிடைத்த வெற்றி,
தோல்விகளின் அனுபவங்கள் !
தோல்விக்கு கிடைத்த வெற்றி,
அனுபவங்களின் தழும்புகள் !
"தழும்புகளுக்கு கிடைத்த வெற்றி",
வெற்றியின் இனிய நினைவுகள் !
முயற்சிக்கு கிடைத்த வெற்றி,
தோல்விகளின் அனுபவங்கள் !
தோல்விக்கு கிடைத்த வெற்றி,
அனுபவங்களின் தழும்புகள் !
"தழும்புகளுக்கு கிடைத்த வெற்றி",
வெற்றியின் இனிய நினைவுகள் !