எறும்பின் சாலை...

அதுவாகவே
போய்விடும் எதுவும்....
எதுவாகவும்
வந்துவிடும் அதுவும்....

அதுவும் எதுவும்
எது அது என
யோசிக்கையில்....

வரவேயில்லை
போனதும்....
போகவேயில்லை
வந்ததும்.....

எழுதியவர் : கவிஜி (2-Jun-13, 12:09 pm)
பார்வை : 89

மேலே