மனத்துக்குள்

மனத்துக்குள் தோன்றிய
வலியை எல்லாம்
மனம் விட்டு
பேசித் தீர்த்து விட்டேன்
"தங்கள் நம்பரை சரி பார்க்கவும்"
என்ற அழைப்பேசி கணினிப் பெண்ணிடம்!!!

எழுதியவர் : விவேக்பாரதி (3-Jun-13, 8:39 pm)
பார்வை : 90

மேலே