காதலும் நட்பும் ...???

ஒரு பையன் பைக்ல போகும் போது விபத்துல அடிபடுகிறான்.

இன்னும் 5 நிமிடத்தில் சாகபோறோம்னு தெரிந்த அவன், தன்னோட காதலிக்கும், நண்பனுக்கும் குறுந்தகவல் அனுப்புகிறான்.

“ஐ அம் கோயிங் குட் பை"

சற்று நேரத்தில் காதலியிடமிருந்து பதில் வருகிறது,

"ஓகே டா டேக் கேர்"

மிக கவலை கொள்கிறது மனது.
வரணுமா ,,/? எங்க இருக்கிற ...?

அப்போது அவன் நண்பனிடமிருந்து வருகிறது குறுந்தகவல்,

"ஹேய் ஸ்டூபிட் வெயிட் பண்றா ... ஒரு 2 நிமிடத்துல வந்திடுறேன் ... சேர்ந்தே போவோம்"

இதழில் புன்னகை பூக்க பிரிகிறது உயிர்...!
,
தமிழ் -கருத்துக்களம்-

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (5-Jun-13, 3:38 pm)
பார்வை : 436

மேலே