பணம் பாஷையானது...
கடையில் உள்ள துணிகள் எல்லாம் விற்று விடாதா
என்ற எண்ணத்தில் கடை முதலாளி...
ஒரு புது துணி கிடைக்காதா என்ற ஏக்கத்தில்
சாலை ஒர சிறுவன்...
இவர்களுக்கு இடையில் பணம் மட்டுமே
பாஷயாகிறது ...
மனமும் அன்பும் ஈகையும்
வார்த்தைகள் அற்ற
ஊமைகள் ஆகிறது .....