என் வாழ்வில்
நான் நேசித்த அனைவரும்....
நான் நேசித்த அனைத்தும்...
என்னை நேசிக்கவில்லை....
என்னுடைய திறமை, என் வருவாய்....
இதை மட்டும் விரும்பின -என்னை
விரும்ப மறுத்த இதயங்களாய்...
தனிமை என்னை ஆதரித்தது....
என்னை தாங்கிக்கொள்ள ஒரு கரம்கூட இல்லாமல்
வெறுமையாய் நாட்கள் நகர்ந்தன....
-மூ.முத்துச்செல்வி