புகுந்தால்...

இவை புகுந்தால்,
இரண்டும் காலி-
படகினுள் தண்ணீர்,
இதயத்தில் எண்ணம் தீதாய்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (5-Jun-13, 8:38 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 52

மேலே