கல்லுரி வாசல் என்னும் தெருவில்

...: கல்லூரி வாசல் என்னும் தெருவில் :...

...: அவர் அவர் பக்கத்து வீடாக :...

...: அறிமுகம் செய்த கல்லூரி :...

...: அழைக்க ஒரு சொல் கொடுத்து :...

...: அக்கறை கொண்ட உள்ளங்கள் :...

...: மாறி மாறி பொழியும் உண்மைகள் :...

...: பார்வை அவர்கள் மீது கொண்டு :...

...: பாவம் பார்த்தாலே மறைப்பது என்று :...

...: சொல்லி சொல்லி மகிழ்ந்தது உண்டு :...

...: சொல்லாமலே இனிக்கும் உள்ளமும் உண்டு :...

...: கண் இமைகள் முன்நிருத்தி :...

...: கவளை எல்லாம் பின்தள்ளி :...

...: ஆரவாரம் செய்யும் நண்பர்கள் முன் :...

...: ஆமைபோல் மெல்ல நடித்து :...

...: சொல்ல துடிக்கும் இதயங்கள் :...

...: சொல்லியும் பயனில்லை சில உருவங்கள் :...

...: உண்மையை சுமந்த மனதில் :...

...: மென்னையாக்கும் சில காதல் கீதங்கள் :...

...: கல்லூரி வாசல் என்னும் தெருவில்......!!

எழுதியவர் : durai papathi (5-Jun-13, 8:45 pm)
பார்வை : 108

மேலே