சப்தமற்ற அர்த்தங்கள்

மல்லிகை சூடிய மலர் கூந்தலின்
மணம் தென்றலில் வந்து
என்னைத் தொடுகிறது
மெளனத்தில் விரியும்
உன் புன்னகையின்
சப்த்தமில்லாத‌ சலனங்கள்
ஏதோ இனம் புரியாத அர்த்தங்களை
என்னிடம் சொல்கிறது.

~~~கல்பனாபாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (6-Jun-13, 5:10 pm)
பார்வை : 103

மேலே