களைப்பு
தினமும் இரவில்
உன்னுடன் பேசிய
பிறகே என்னுடன்
தூங்கச் செல்கிறது
எனது அலைபேசி.....
உன்னுடன் பேசிய களைப்பில்...!!!
தினமும் இரவில்
உன்னுடன் பேசிய
பிறகே என்னுடன்
தூங்கச் செல்கிறது
எனது அலைபேசி.....
உன்னுடன் பேசிய களைப்பில்...!!!