புகார்

சாலையில் நீ நடக்கும்
போது உன் காலடி தடங்கள்
எங்கள் மீது படவில்லையென்று
மண்துகள்கள் என்னிடம்
புகார் செய்தன....!

எழுதியவர் : உன்னவன் (6-Jun-13, 6:50 pm)
சேர்த்தது : Guna
Tanglish : pukaar
பார்வை : 58

மேலே