இரக்கம் வாராதா....?

சொல்லடா - உன்
பொல்லாத இரும்பு நெஞ்சம்
காதல் கறை பிடிக்க - என்
கண்ணீர்த் துளிகளின்
ஈரம் போதாதா...?

உன் பாரா முகம் கண்டு
தினமும் மனம் நொந்து
வாடும் எனைக்கண்டு
இரக்கம் வாராதா....?

எழுதியவர் : ரா.விஜயகாந்த் (7-Jun-13, 10:15 am)
சேர்த்தது : zekar
பார்வை : 169

சிறந்த கவிதைகள்

மேலே