உனக்காக

என்னவனே
நான் ஆசை பட்டேன் என்று
அனைத்து செய்தாய்,

ஆனால்
என்னை அனாதையாக
தனிமையில் விட்டு சென்று விட்டாய்,

உனக்காக
நானும் தாங்கி கொள்கிறேன்.

நீ
சந்தோஷமாக
இருப்பாய் என்ற நம்பிக்கையில்.

எழுதியவர் : g ,m .kavitha (7-Jun-13, 7:12 pm)
சேர்த்தது : gmkavitha
Tanglish : unakaaga
பார்வை : 190

சிறந்த கவிதைகள்

மேலே