என்னுடனான உன் நினைவுகள்

நீ என்னை வெறுக்கும் கணங்களில் தான்
என் காதலும் அதிகமாக துளிர்விடுகிறது ,
பொய்யாக பழகும் உறவுகளைவிட
உண்மையாய் நீ என்னை வெறுப்பதும்
ஒரு வித சுகமாகத் தான் இருக்கிறது
ஏனெனில்
உன் நினைவுகள் என்னோடு
இருப்பதனால்

எழுதியவர் : ராதிகா .v (7-Jun-13, 8:39 pm)
பார்வை : 272

மேலே