ஏக்கம்
என் இதயத்துடிப்பின் ஓசையை கேட்க உனது துடிப்பை நிருதிவிட்டாயே?
கடவுளின் கட்டளையை எற்றுகொண்டயோ ?
மறந்துவிட்டாயா ?
இப்பூவுலகில் எனக்கு கிடைப்பது அன்பு அல்ல ஆறுதல் என்பதை ..
புன்னகையை துளைத்துவிட்டு அலைகிறேன் புன்னகை முகத்துடன் என்னை அழைக்க மாட்டாயா என்று .....அம்மா ! !....