(எந்த) சமுக(த்தின்) ஆர்வலர்
![](https://eluthu.com/images/loading.gif)
சமூக ஆர்வலர் வழக்கின் எதிரொலி
அரசுநிலத்தில் ஆக்கரமிப்பாம்
என்பது குடிசைகள் அகற்றம் அருகிலேயே
100 ஏக்கரில் கம்மபிரமாய் நிர்க்கும் V I P இன்
காம்பௌண்டு
சமூக ஆர்வலருக்கு சாமான்யனின் கேள்வி
100 ஏக்கர் V I P க்கு கிடைத்த பட்டா 80 குடிசைகளுக்கு ஏன் கிடைக்கவில்லை
எனக்கு மீண்டும் ஓர் கேள்வி நீர் எந்த சமூகத்தின்
ஆர்வலர்