கழுதைக்குத்தெரி யுமா கற்பூரவாசம்!

கழு தைக்க தெரியுமாம்
கற்பூரவாசம்.
கழு ஒருவகையான
கோரைப்புல் அதில்
தைக்கப்படும் பாயில்
படுக்கும்
போது நாசியில் கற்பூர
வாசனை அடிக்கும்.

குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால்
பூச்சிகள்
கிட்டே வராது...
மற்றபடி கழுதைக்கும்,
மாட்டுக்கும்
இச்சொற்றொடரோடு தொடர்பு
காலத்தால் மருவியதே!

நன்றி ;தமிழ் வளர்ப்போம்

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (12-Jun-13, 2:54 pm)
பார்வை : 113

மேலே