ஹைக்கூ

பன்னீரில் குளித்ததா
வின்னீரில் குளித்ததா
இவ்வளவு அழகாய்
இருக்கிறது வானவில்!

எழுதியவர் : (13-Jun-13, 3:36 pm)
சேர்த்தது : prabhuc
பார்வை : 85

மேலே