என் வாழ்நாள் உன்னோடுதான்

அரை நிலவாக இருந்தாலும்
அது நிலவு தான் - இனி
அரை நொடி நான் இருந்தாலும்
அது உன்னோடு தான்

எழுதியவர் : ரேவதி (20-Jun-13, 2:49 pm)
பார்வை : 185

மேலே