ரேவதி ஐஸ் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ரேவதி ஐஸ் |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 28-Jun-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 18-Jun-2013 |
பார்த்தவர்கள் | : 289 |
புள்ளி | : 64 |
கற்பனை தேசத்தில்... கற்பனை காதலை... கற்பனை செய்யும்.... கற்பனை பெண்......
என்றோ என்னை பிரியும் உனது உலகம்
அன்றே முடியும் எனது உயிரும்.......
கருத்தரிக்காத நமது காதல் கூட கலைந்துவிட்டது - ஆனால்
வலிகள் மட்டும் எனக்குள்.........
விழிமூடி யோசிக்க கூட திராணி இல்லை விழிகளுக்குள்ளும் நீ ……..
விழி திறத்தாலும் கண்களில் கண்ணீராக நீ
இருள் அடர்ந்த இடத்திலும் எனக்கு மட்டும் வெளிச்சம் - உனது கண்களால்
இதயத்தை இரும்பாகத்தான் வைத்திருந்தேன்.......
அவன் காந்தமாக வந்து
ஒட்டிக்கொள்வான்
என்று தெரியாமல் .....................
என்னிடம் பேச நினைக்கும் வார்த்தைகளை...........
பேச மறுக்கும் ...............
உன் திமிரை விடவா அழகான கவிதை எழுதிவிட போகிறேன்...........
அன்பே!
நானும் உன் கண்ணை படித்தேன்.....புரியமால் தவித்தேன்......
பொய் சொல்லுதோ................... மெய் சொல்லுதோ.................
பல ஜாலங்கள் நிறைந்த உன் கண்ணை…ஒரு ஜோதிடன் படித்தல் கூட
குழம்புவான் குறிசொல்ல......................
நான் மட்டும் எம்மாத்திரம்............
உற்சாகக் குருதியை
உடலுக்குள் கொண்டவனே!
எப்போதும் சோராத
எனதருமைத் தோழனே!
எழுந்து வா!
பேதங்களை உடைக்காமல் இங்கே
சாதம் சமமாகாது
தந்திரப் பின்னல்களைத்
தகர்த் தெறியாமல்
சுதந்திரம் சுத்தமாகாது
எழுந்து வா!
சமூகத்தைச் சாடும் பலர்
தனிமனித்தைத் தவிர்க்கிறனர்
தனிமனித மாற்றமின்றி
சமூக மாற்றம் சாத்தியமில்லை
காரணச் சீப்பைக்
கையில் கொள்ளாமல்
உற்சாகக் குருதியை
உடலுக்குள் கொண்டவனே!
எப்போதும் சோராத
எனதருமைத் தோழனே!
எழுந்து வா!
பேதங்களை உடைக்காமல் இங்கே
சாதம் சமமாகாது
தந்திரப் பின்னல்களைத்
தகர்த் தெறியாமல்
சுதந்திரம் சுத்தமாகாது
எழுந்து வா!
சமூகத்தைச் சாடும் பலர்
தனிமனித்தைத் தவிர்க்கிறனர்
தனிமனித மாற்றமின்றி
சமூக மாற்றம் சாத்தியமில்லை
காரணச் சீப்பைக்
கையில் கொள்ளாமல்