உனது கண்கள்

அன்பே!
நானும் உன் கண்ணை படித்தேன்.....புரியமால் தவித்தேன்......
பொய் சொல்லுதோ................... மெய் சொல்லுதோ.................

பல ஜாலங்கள் நிறைந்த உன் கண்ணை…ஒரு ஜோதிடன் படித்தல் கூட
குழம்புவான் குறிசொல்ல......................

நான் மட்டும் எம்மாத்திரம்............

எழுதியவர் : ரேவா ice (7-Sep-15, 2:54 am)
Tanglish : unadhu kangal
பார்வை : 279

மேலே