நிலவே வா

என் இரு விழிகளில் உன்னை கண்டேன்...
உன் இருவிழிகளில் என்னை தொலைத்தேன்..
என் வாழ்க்கை நீ என்று புரிந்தேன்.....
நீ யார் என்று அறிந்தேன்.....
தினமும் உன்னுடனே வாழ ஆரம்பித்தேன் என்னில்....
மீண்டும் மீண்டும் உன் விழிபோரில் தோற்கிறேன்....
ஆனாலும் தினம் தினம் உன் விழியய் நோக்கியே படையெடுக்கிறேன்...
என் நினைவு கடலே உன்னை தினம் தினம் அழுது கொண்டே ரசிக்கிறேன்....
சிரித்து கொண்டே திட்டுகிறேன்...
என் அழகிய சிரிய வெள்ளை நிலவே எப்போது இந்த பெரிய கருமை வானில் வந்து ஒழிவீசுவாய்....
வானமோ (நானோ) நிலவை (உன்னை) தினமும் பார்த்து கொண்டே தன்னில் (என்னில்) சுமக்கிறது...
ஆனால் அது நிரந்திறம் இல்லை....
எப்போது அந்த நிலவு (நீ) வானில் (என்னில்) நிலயாய் நிறைவது....

எழுதியவர் : கனி (7-Sep-15, 5:10 am)
Tanglish : nilave vaa
பார்வை : 138

மேலே